தமிழ்நாடு கொரோனா பாதிப்பு 7,000ஆக சரிவு

0 3954
தமிழ்நாடு கொரோனா பாதிப்பு 7,000ஆக சரிவு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக சரிய, சென்னையில் வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேலும் 7 ஆயிரத்து 817 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 904 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஈரோட்டில் மேலும் 870 பேரும்,திருப்பூரில் புதிதாக 477 பேரும்  சென்னையில் மேலும் 455 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

கொரோனா வுக்கு சிகிச்சை பலனளிக்கா மல் 22 வயது திருச்சி இளம்பெண். 93 வயது மதுரை முதியவர், 95 வயது தஞ்சாவூர் முதியவர், 96 வயது திருச்சி மூதாட்டி  உள்பட ஒரேநாளில் 182 பேர் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments