உலக கொரோனா பாதிப்பு : அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

0 4389
உலக கொரோனா பாதிப்பு : அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

உலக நாடுகளைப் பொறுத்தவரை, கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

உலகம் முழுவதும் 17 கோடியே 90 லட்சத்து 32ஆயிரத்து 562 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரம், 16 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 888 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 3 கோடியே 44 லட்சத்து ஆயிரத்து 712 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் பிரேசில், பிரான்ஸ் நாடுகள் முறையே 3- வது மற்றும் 4 - வது இடம் வகிக்க, துருக்கி 5 - வது இடம் வகிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments