”மாநிலங்களிடம் 3.06 கோடி தடுப்பூசி டோசுகள் உள்ளன” -சுகாதார அமைச்சகம் தகவல்

0 2527

மூன்று கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோசுகள் இன்னும் மாநிலங்களிடம் இருப்பு உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சி பிரதேசங்களில் 3 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 638 தடுப்பூசி டோசுகள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களில் மத்திய அரசு மேலும் 24 லட்சத்து 53 ஆயிரத்து 80 தடுப்பூசி டோசுகளை மாநிலங்களுக்கும், ஒன்றிய ஆட்சிப்பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கும் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments