மாணவர்கள் "நீட் தேர்வுக்குத் தொடர்ந்து தயாராக வேண்டும்" என கூறியது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

0 5022

"ந்த நிமிடம் வரை தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளது" எனவே மாணவர்கள் "நீட் தேர்வுக்குத் தொடர்ந்து தயாராக வேண்டும்" என கூறியது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை பெருங்குடியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்ததுடன், அவர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை திமுக அரசு எதிர்ப்பதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்கான சட்டப் போராட்டம் என்பது தொடரும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments