மெட்ரோ ரயிலில் பயணிக்கும் குரங்கு..! வைரலாகும் வீடியோ காட்சி

0 2919

டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு குரங்கும் பயணிகளுடன் அமர்ந்து பயணித்த வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது.

யமுனா கரை ரயில் நிலையத்தை கடந்த மெட்ரோ ரயிலில் இது ஒரு அபூர்வமான காட்சியாக இருந்தது. குரங்கு அமைதியாக பயணிகளின் அருகில் அமர்ந்து தனது உறவுகளைத் தேடிப் பயணத்தைத் தொடர்ந்தது. அவ்வப்போது கண்ணாடி ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடியே சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments