அரசியல் முக்கியத்துவத்தை பெற சசிகலா முயற்சி; அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை -திண்டுக்கல் சீனிவாசன்

0 5228

ரசியல் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ளவே சசிகலா அதிமுகவினருடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும், அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் அதிமுகவினர் மெத்தனமாக இருந்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments