அமெரிக்கா புறப்படும் முன் வைரமுத்துவிடம் ரஜினி சொன்ன உருக்கமிகு வார்த்தைகள்..! வைரமுத்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தகவல்?

0 146972

ருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் கவிஞர் வைரமுத்துவிடம் உருக்கமாக சொன்ன வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில், மனம் விட்டு உரையாடவும் உறவாடவும் நாம் சிலர்தானே இருக்கிறோம்'' என்று ரஜினி உருக்கமுடன் சொன்னதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவச் சோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினி நலம் பெற்று நாடு திரும்ப வேண்டுமென்று வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

— வைரமுத்து (@Vairamuthu) June 18, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments