கர்நாடகத்தில் நாளை முதல் ஜூலை 5ம் தேதி வரை புதிய தளர்வுகள், வழிகாட்டல்கள் அறிவிப்பு..!

0 101048

ர்நாடகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடைகள், உணவகங்கள் மாலை 5 மணி வரை செயல்பட கர்நாடக அரசு அனுமதித்துள்ளது. பெங்களூர், ராய்ச்சூர், பெல்காவி உள்பட 16 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 சதவீதத்திற்கும் கீழாக குறைந்து வருவதால் தங்கும் விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் அலுவலகங்கள் போன்றவற்றை 50 சதவீத ஆட்களுடன் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணி முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இது ஜூலை5 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments