ஆன்லைன் மூலம் படிக்கும் மகள் மழையில் நனையாமல் இருக்க கால்கடுக்க குடை பிடித்து நின்ற தந்தை..! வைரலாகும் புகைப்படம்

0 6903

ர்நாடகாவில் ஆன்லைன் மூலம் படிக்கும் மகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக நடுச்சாலையில் அவரது தந்தை கால்கடுக்க குடைபிடித்தபடி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தட்சிண கன்னட மாவட்டத்தை சேர்ந்த மாணவி, செல்போன் சிக்னலுக்காக மரங்கள் அடர்ந்த சாலையில் அமர்ந்து ஆன்லைனில் படித்த போது மழை கொட்டத் தொடங்கியது.

இதனை கண்ட அந்த மாணவியின் தந்தை குடை ஒன்றை எடுத்து வந்து மகளின் படிப்பு கெடா வண்ணமும், மழையில் நனையாமலும் லாவகமாக பிடித்தபடி நீண்ட நேரம் நின்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments