பிரமாண்ட பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தின் சோதனை வெற்றி..!

0 3417
பிரமாண்ட பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தின் சோதனை வெற்றி..! பூமிக்கு மேல் 20 கி.மீ. உயரத்திற்கு பலூன் பறந்து பத்திரமாகத் தரையிறங்கியது

மெரிக்காவில் பலூன் மூலம் விண்வெளிச் சுற்றுலா செல்லும் திட்டத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட பிரமாண்டமான பலூன் பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த நிலையில், சுமார் 6 மணி நேர பயணத்திற்குப் பின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பத்திரமாக இறங்கியது.

வான்வெளியில் சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 409 அடி உயரத்தில் இந்தப் பலூன் பறக்கவிடப்பட்டது. பலூன் பத்திரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு முதல் பயணிகளை ஏற்றி பறக்கும் நடைமுறைகள் தொடங்கும் என விண்வெளி பலூன் நிறுவனமாக ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments