தண்ணீர் பஞ்சம்.. தன் கையே தனக்குதவி என களமிறங்கி 22 நாளில் 20 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டிய குடும்பம்..!

0 4282

காராஷ்டிர மாநிலம் Washim நகரில் தண்ணீர் பஞ்சத்தால் அவதியுற்ற ஒரு குடும்பம், தங்கள் வீட்டின் முற்றத்தில், வெளிநபர்கள் யாருடைய உதவியும் இன்றி 22 நாட்களில் தாங்களாகவே ஒரு கிணற்றை தோண்டி உள்ளனர்.

Jamkhed கிராமத்தில் வசிக்கும் Ramdas Phople என்பவர் அவரின் மனைவி மற்றும் மகன் உதவியுடன் 20 அடி ஆழம் கொண்ட கிணற்றை தோண்டியுள்ளனர். 22 நாட்களாக இந்த பணியை மேற்கொண்டு வருவதாக கூறிய Ramdas Phople, ஊர் மக்களின் தண்ணீர் தேவைக்கு பயன்படும் வகையில் மேலும் ஆழமாக கிணற்றை தோண்ட உள்ளதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments