கிராம மக்களுக்கு தடுப்பூசி போட அரை நாள் பயணிக்கும் சுகாதாரத்துறையினர்..! ஆற்றை கடந்து, மலைகள் ஏறி, வனப்பகுதியில் 9 கி.மீ பயணித்து மருத்துவ சேவை

0 3291

ட்டீஸ்கர் மாநிலத்தில், மலைகள் ஏறி, ஆற்றை கடந்து, வனப்பகுதியில் நடந்து சென்று கிராம மக்களுக்கு சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Balrampur-இல் உள்ள Bachwar கிராமத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமிற்காக, சுகாதார பணியாளர்கள், முழங்கால் அளவு தண்ணீர் செல்லும் ஆற்றை கடந்து, மலைகள் ஏறி, வனப்பகுதியில் சுமார் 9 கிலோ மீட்டர் பயணித்து வருகின்றனர் .

இந்த கிராமத்தை அடையவே அரை நாள் ஆகிவிடும் என கூறும், பல்ராம்பூர் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் Basant Singh, வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காகவும் சுகாதார பணியாளர்கள் அங்கு சென்று வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments