உலக கொரோனா பாதிப்பு: இந்தியா தொடர்ந்து 2 - வது இடம்..!

0 6382

லக நாடுகளைப் பொறுத்தவரை, கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2ஆவது இடம் வகிக்கிறது.

உலகம் முழுவதும் 17 கோடியே 86 லட்சத்து 68 ஆயிரத்து 275 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

16 கோடியே 31 லட்சத்து 94 ஆயிரத்து 153 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு பட்டியலில், தொடர்ந்து முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில் மொத்தம் 3 கோடியே 43 லட்சத்து 93 ஆயிரத்து 269 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் பிரேசில், பிரான்ஸ் நாடுகள் முறையே 3- வது மற்றும் 4 - வது இடம் வகிக்க, துருக்கி 5 - வது இடம் வகிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments