தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான நந்தி, சப்தகன்னி சிலை கண்டெடுப்பு..!

0 4641

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான நந்தி மற்றும் சப்தகன்னி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ளமுத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் சில இளைஞர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிலை கிடப்பதை கண்டு, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்ததுடன், ஆற்றில் கிடந்த நத்தி மற்றும் 2 அடி உயரமுள்ள சப்தகன்னி சிலையை எடுத்து சென்று ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments