நீட் தேர்வு உண்டு என திமுக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

0 3803

ட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்த திமுக, தற்போது இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உண்டு என திமுக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்திலேயே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும், அதிமுக கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக தனி சட்டத்தை இயற்றியதோடு, நீட் தேர்வை ரத்து செய்யவேண்டுமென மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments