ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

0 4483

பப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்

ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை

மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பின் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதன் ஆஜர்

ஆபாச யூடியூபர் மதனை ஜூலை 3ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு

மதனை சிறையிலடைக்க சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments