தமிழகத்தில் தடுப்பூசியை கட்டாயமாக்கும் நிலை வராது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4377
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மக்களே ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கும் நிலை வராது என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments