தமிழக அரசுக்கு 10 அவசரக் கால ஊர்திகளை வழங்கியது கரூர் வைஸ்யா வங்கி

0 2625
தமிழக அரசுக்கு 10 அவசரக் கால ஊர்திகளை வழங்கியது கரூர் வைஸ்யா வங்கி

மிழ்நாடு அரசுக்குக் கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 10 புதிய அவசரக்கால ஊர்திகளின் பயன்பாட்டைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

கரூர் வைஸ்யா வங்கி சமூகக் கூட்டுப் பொறுப்பு நிதியிலிருந்து ஒரு கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பில் 10 அவசரக் கால ஊர்திகளைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.

இவற்றில் 8 ஊர்திகள் மலைப்பகுதிகளிலும், 2 ஊர்திகள் மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments