தம்மிடம் எஞ்சியுள்ள ஒரே ஒரு வீட்டையும் விற்கும் எலான் மஸ்க்..!

0 7171
தம்மிடம் எஞ்சியுள்ள ஒரே ஒரு வீட்டையும் விற்க உள்ளதாக டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

தம்மிடம் எஞ்சியுள்ள ஒரே ஒரு வீட்டையும் விற்க உள்ளதாக டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வதற்காக தம்மிடம் உள்ள வீடுகள் உள்ளிட்ட பெரும்பாலான சொத்துக்களை விற்றுவிட்டதாக அண்மையில் டுவிட்டரில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமக்கு சான் பிரான்சிஸ்கோவில் 47 ஏக்கரில் 16 ஆயிரம் சதுர அடியில் இருக்கும் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வீட்டை விற்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த வீட்டை 2017 ல் சுமார் 168 கோடி ரூபாய்க்கு வாங்கிய அவர் இப்போது அதற்கு 274 கோடி ரூபாய் விலை நிச்சயித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments