YouTuber மதன் OPயிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் - காவல்துறை

0 2866
YouTuber மதன் OPயிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் - காவல்துறை

மதன் OPயிடம் ஏமாந்தவரா நீங்கள்?

YouTuber மதன் OPயிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் - காவல்துறை

YouTuber மதன் OPயிடம் ரூ.5000 கொடுத்து ஏமாந்திருந்தாலும் புகார் அளிக்கலாம் - காவல்துறை

YouTuber மதன் OP ஆன்லைனில் அறிமுகமான பலரிடம் கூகுள் பே மூலம் பணம் பெற்றுள்ளார் - காவல்துறை

புகார் அளிக்கும் பட்சத்தில் YouTuber மதன் OPயிடம் கொடுத்து ஏமாந்த பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை - காவல்துறை

DCPCCB1@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியில் மதன் OPயிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகாரளிக்கலாம்

மதன் தனது வருமானத்திற்கு முறையாக வரி கட்டவில்லை என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்

மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.4கோடி இருப்பு உள்ளது - போலீசார்

தலா ரூ.45 லட்சம் மதிப்புள்ள இரண்டு வீடுகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் மதனுக்கு சொந்தமாக உள்ளது - காவல்துறை

மதனின் வருமான விவரங்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கப்படும் - போலீசார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments