”அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு தேர்தல்களில் போட்டியிடக்கூடாது” சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 2786

ரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சகாயராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், நாசரேத் பேராயத்தின் நிர்வாக தேர்தல்களில், அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், பணியாளர்கள் போட்டியிட இடைக்கால தடை விதித்ததுடன், மனு குறித்து பள்ளிக் கல்வி துறை செயலாளர், சி.எஸ்.ஐ. அமைப்பின் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7 ம் தேதி ஒத்திவைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments