தியான்ஹே அமைப்பை சென்றடைந்த சீனா வீரர்கள்..

0 2546
சீனா விண்வெளிக்கு அனுப்பிய மூன்று வீரர்களும், தியான்ஹே என்ற அமைப்புக்குள் பத்திரமாக நுழைந்தனர். இவர்கள் அடுத்த மூன்று மாதங்கள் அங்கிருந்து ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

சீனா விண்வெளிக்கு அனுப்பிய மூன்று வீரர்களும், தியான்ஹே  என்ற அமைப்புக்குள் பத்திரமாக நுழைந்தனர். இவர்கள் அடுத்த மூன்று மாதங்கள் அங்கிருந்து ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

பூமியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில், பிரத்யேக  விண்வெளி மையத்தை அமைத்துவரும் சீனா, அதற்கான பணிகளுக்காக முதற்கட்டமாக 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது. 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் விண்வெளி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments