நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி பல்வேறு கெட்டப்புகள் அடங்கிய புகைப்படம் வைரல்

0 7401
நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது பல்வேறு கெட்டப்புகள் அடங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது பல்வேறு கெட்டப்புகள் அடங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜூன் 22 ம் தேதி நடிகர் விஜய் தனது 47வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதையொட்டி மாஸ்டர் பட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய், ரசிகர்களுடன் எடுத்து கொண்ட செல்ஃபியை அடிப்படையாக வைத்து அவரது பல்வேறு கெட்டப்களுடன் அடங்கிய புகைப்படத்தை, மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் வடிவமைத்து டிவிட்டரில் வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments