தடுப்பூசி போட்டுக்கொண்டால் முட்டை இலவசம் என்ற அறிவிப்பால் கூட்டம் கூட்டமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

0 4020
கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக கோழி முட்டைகள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக கோழி முட்டைகள் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனையும் சின்னசேலம் கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனமும் இணைந்து அங்கு 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தினர்.

அப்போது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிருக்கு பாதிப்பு இல்லையென எடுத்துரைத்ததால், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏராளமானோர் கூடினர். இதனால், போலீசார் அப்பகுதிக்கு வந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு சீர்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments