கொரோனா காலத்தில் பணியாற்றும் போலீசாருக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு

0 2410

கொரோனா களத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க சுமார் 59 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் கொரோனா கால ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இதனை செயல்படுத்துவதற்காக  58 கோடியே 59 லட்ச ரூபாயை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments