யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெறும் என கணித்த நாய்..!

0 3240

இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என முன்பே கணித்த ஜோசிய நாய்...

ஸ்காட்லந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என நாய் ஒன்று கணித்து இருந்தது.

டி பிரிவு லீக் ஆட்டத்தில் யார் வெல்வார்கள் என கடினமான கேள்வி வில்லோ என்ற நாயின் முன் வைக்கப்பட்டது. அந்த நாய் கணித்த படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் அனல் பறக்கும் ஆட்டத்தில் ஈடுபட்ட நெதர்லாந்து வீரர்கள் memphis depay, மற்றும் denzel dumfries ஆகியோர் கோல்களை திருப்பி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments