கேரளாவில் ஒரு மாதத்திற்கு பின் மது கடைகள் மீண்டும் திறப்பு : கடைகளில் முண்டியடிக்கும் குடிமகன்கள் - விற்பனையாளர்கள் திக்குமுக்காடல்

0 2074
கேரளாவில் ஒரு மாதத்திற்கு பின் மது கடைகள் மீண்டும் திறப்பு : கடைகளில் முண்டியடிக்கும் குடிமகன்கள் - விற்பனையாளர்கள் திக்குமுக்காடல்

கேரளாவில் ஒரு மாதத்திற்கு பின் மது கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

ஒரு மாதத்திற்கு பின் மது கடைகள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் நீண்ட வரிசையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடையுடன் மது வகைகளை அள்ளிச் செல்கின்றனர்.

மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் மது வாங்கும் முறை ரத்து செய்யப்பட்டதால் கடைகளில் குடிமகன்கள் முண்டியடிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments