மே மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 63சதவீதம் குறைவு - சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தகவல்

0 2154
மே மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 63சதவீதம் குறைவு - சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தகவல்

மே மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 63 சதவீதம் குறைந்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த மே மாதம் உள்நாட்டு விமானங்களில் சுமார் 21 லட்சம் பயணிகள் பயணம் செய்திருப்பதாகவும், ஏப்ரல் மாதத்தில் 57 லட்சம் பயணிகள் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் போது தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments