உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி கிரிக்கெட் போட்டி : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

0 4860
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி கிரிக்கெட் போட்டி : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

ங்கிலாந்தில் இன்று நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.

இந்த ஆட்டம் சவுத்தாம்டன் நகரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜின்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா , இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த 2 வருடங்களுக்கு சாம்பியனாக இருக்கும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments