தமிழகத்தில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார்நிலை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2320
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார்நிலை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மிழகத்தில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், சேவை மையங்கள், சித்தா சிகிச்சை மையங்களில் 1 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கல்யாணமகாதேவியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட, 11 கோடியே 36 லட்சம் தடுப்பூச்சிகள் தேவை என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments