விண்ணில் தனக்கென பிரத்யேக ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா

0 2401
விண்ணில் தனக்கென பிரத்யேக ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா

விண்ணில் தனக்கென பிரத்யேக ஆய்வு மையத்தை அமைத்துவரும் சீனா, மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

கோபி பாலைவனத்திலுள்ள ஜியூகுவான் (Jiuquan) செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து மார்க் 2 எஃப் ராக்கெட் மூலம் ஷென்சூ 12 விண்கலம்  ஏவப்பட்டது.

அதில், நீ ஹைஷெங், லியு போமிங், மற்றும் டாங் ஹோங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

இவர்கள் மூன்று பேரும் பூமியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தியான்ஹே என்ற அமைப்பில் 3 மாதங்களுக்கு தங்கி விண்வெளி மையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments