குடும்ப நடத்த வர மறுத்த மனைவியை, துப்பாக்கி காட்டி கொன்று விடுவேன் என மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்

0 2464

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் நாமக்கல்லில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் மதிவண்ணன். முன்னாள் இராணுவ வீரரான இவருக்கும் இவரது மனைவி பானுப்ரியாவுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் சிங்களன் கோம்பையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பானுப்பிரியா சென்று விட்டார்.

இதையடுத்து அங்கு சென்ற மதிவண்ணன், தன்னுடன் வருமாறு பானுப்பிரியாவை அழைத்த போது அவர் மறுப்பு தெரிவிக்கவே, வராவிட்டால் கொன்று விடுவேன் என துப்பாக்கியை காட்டி மதிவண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments