பிரேசிலில் நில வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூர்வக்குடி மக்கள் போராட்டம்

0 1921

பிரேசிலில் நில வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூர்வக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் பிரேசிலியாவில் உள்ள நாடாளுமன்ற கட்டத்துக்கு வெளியே திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர், கட்டத்தின் மீது அம்புகளை ஏவி போராட்டம் நடத்தினர்.

தங்கள் நலனை பாதுகாப்பதற்காக அரசு நியமித்துள்ள ஃபனாய் (Funai) என்ற தனியார் ஏஜென்சியை நாட்டைவிட்டு அகற்ற வேண்டுமென கோரிக்கைவிடுத்த பழங்குடியினர், அரசின் நில வரையறை மசோதா பாதுகாக்கப்பட்ட பூர்வக்குடி மக்களின் நிலங்களை வணிக நிறுவனங்களுக்கும், சுரங்க நிறுவனங்களுக்கும் தாரை வார்க்க வழி செய்வதாக குற்றஞ்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments