ஊரடங்கில் மதுக்கடைகள் திறப்பை கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

0 3371

ரடங்கின் போது மதுக்கடைகள் திறந்ததைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்திப் பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகச் சென்னை தியாகராய நகரில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அவர் வீட்டின் முன் கோரிக்கை முழக்கமிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments