உத்தரப்பிரதேசத்தில் தனது அறையைத் தானே சுத்தம் செய்யும் ஐஏஎஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு

0 2306

த்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது அலுவலகத்தை வேலையாள் உதவியின்றி அவரே சுத்தம் செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

டாக்டர் அஜய் சங்கர் பாண்டே என்ற பெயர் கொண்ட அந்த அதிகாரி ஜான்சி நகர திட்ட மற்றும் வளர்ச்சி பிரிவு கமிஷனராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது மட்டுமின்றி கடந்த காலங்களில் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் போது இதனை கடைபிடித்துள்ளார்.

அவரது இந்த தூய்மைப் பணி மற்ற துணை அதிகாரிகள், பணியாளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments