உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி கிரிக்கெட் போட்டி..! இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை

0 2860

லக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டனில் நாளை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தான் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைசிறந்த டெஸ்ட் அணியாக கருதப்படும் என்பதால் இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் போட்டியில் வெற்றி பெறும் சாம்பியன் அணிக்கு 11 கோடியே 71 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments