கோலா குளிர்பானத்தை புறக்கணிக்க அழைப்பு விடுத்த ரொனால்டோவுக்கு அன்புமணி பாராட்டு

0 4555
குளிர்பானங்களை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்த சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, பாமக இளைஞர் அணி தலைவர்அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குளிர்பானங்களை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்த சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, பாமக இளைஞர் அணி தலைவர்அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

யூரோ-2020 கால்பந்து போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், கோலா குளிர்பான பாட்டில்களை தள்ளிவைத்த ரொனால்டோ தண்ணீர் குடிக்குமாறு வலியுறுத்தியதாக தமது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த நிகழ்வு, ரொனால்டோவின் ரியல் சிக்சர் என்று மருத்துவர் அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments