விசாகப்பட்டினம் வனப்பகுதியில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்

0 2296

ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வனப்பகுதியில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மம்பா வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு ரோந்து சென்ற போலீசார் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

அப்பகுதியிலிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார், தப்பி ஓடியவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments