கட்டுமான பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் குறைக்க வேண்டும்.. அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

0 2108
கட்டுமான பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் குறைக்கவில்லை என்றால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்..

கட்டுமான பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் குறைக்கவில்லை என்றால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்..

சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைப்பது தொடர்பாக ஸ்டீல் உரிமையாளர்களிடம் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனையில் நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா காலத்தில் கட்டுமான பொருட்களின் அதீத விலை ஏற்றத்தை அரசு வேடிக்கை பார்க்காது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments