இ ஸ்கூட்டரின் விலையை 17,892 ரூபாய் குறைத்தது ஒகினாவா நிறுவனம்

0 68081
ஒகினாவா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர் விலையை 17 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளது.

ஒகினாவா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர் விலையை 17 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஸ்கூட்டர்களுக்கான மானியத்தைப் பத்தாயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

முன்பு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்த பிரைஸ் பிளஸ் மின்சார ஸ்கூட்டரின் விலை இப்போது 99 ஆயிரத்து 708 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதேபோல் டிவிஎஸ் நிறுவனம் அதன் ஐகியூப் மின்சார ஸ்கூட்டரின் விலையை ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 777 ரூபாயாகக் குறைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments