”தமிழகத்திலுள்ள 5 மலைக் கோயில்களில் ரோப் கார் அமைக்க திட்டம்” - அமைச்சர் சேகர்பாபு தகவல்

0 4072
”தமிழகத்திலுள்ள 5 மலைக் கோயில்களில் ரோப் கார் அமைக்க திட்டம்” - அமைச்சர் சேகர்பாபு தகவல்

ந்து சமய அறநிலையத்துறையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி மலைக்கோட்டையில் ரோப் கார் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, 5 மலைக் கோயில்களில் ரோப் கார் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

தமிழகத்திலுள்ள 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புனரமைக்கப்பட்டு புதிய மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

முன்னதாக, கரூர் மாவட்டம் அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ரோப் கார் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments