ரஷ்யாவில் பெட்ரோல் பங்க் வெடித்து சிதறும் வீடியோ காட்சி..!

0 3128

ரஷ்யாவில் பெட்ரோல் பங்க் ஒன்று வெடித்து சிதறும் வீடியோ வெளியாகி உள்ளது.

முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் நொவோசிபிர்ஸ்க்  நகரில் இயங்கி வந்த பெட்ரோல் பங்கில் வெடி விபத்து ஏற்பட்டது.

சுமார் 10,000 சதுரடி பரப்பளவில் தீ கொளுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்த விபத்தில் 33 பேர் காயமடைந்ததாகவும், அதில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments