சீன ராணுவத்துக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரிக்கு தெலங்கானாவில் முழு உருவச்சிலை

0 1745
சீன ராணுவத்துக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரிக்கு தெலங்கானாவில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவத்துக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரிக்கு தெலங்கானாவில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சூர்யா பேட்டையை சேர்ந்த சந்தோஷ் பாபு, இந்திய ராணுவத்தின் பீகார் 16 ஆவது படைப்பிரிவு கட்டளை அதிகாரியாக இருந்தார்.

கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்தும் போது ஏற்பட்ட சண்டையில் அவர் வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில் சந்தோஷ் பாபு வீரமரணமடைந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அவரது சொந்த ஊரான சூர்யா பேட்டையில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments