எவராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது - ஜெயக்குமார்

0 5880
பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி எவராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி எவராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியிடப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், அதிமுகவில்  அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலாவுடன் பேசி வருபவர்கள் மீது கட்டாயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெயகுமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments