தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.127 கோடிக்கு மது விற்பனை

0 2200

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட 27 மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 127 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் திங்கட் கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் ரூபாய் 164 கோடிக்கும், நேற்று ரூபாய் 127 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூபாய்37கோடிக்கும், சென்னையில் ரூபாய்33 கோடிக்கும், சேலத்தில் ரூபாய்28கோடிக்கும், திருச்சியில் ரூபாய்27 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments