மியான்மரின் 5 நகரங்களில் பரவும் 3 மரபணு மாற்ற வைரசுகள்

0 4311

மியான்மரின் 5 நகரங்களில் ஆல்பா, டெல்டா, கப்பா ஆகிய மரபணு மாற்ற வைரசுகள் பரவுவது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 11 பேரிடம் இந்த வைரசுகள் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.இரண்டு பேரிடம் ஆல்பா மரபணு மாற்ற வைரசும், 5 பேரிடம் டெல்டாவும், 4 பேருக்கு கப்பா ரக மரபணு மாற்ற வைரஸ் தொற்றும் ஏற்பட்டுள்ளது.

யாங்கூன், கலாய், மண்டாலே, மயிக், தமு என நாட்டின் பல பாகங்களில் உள்ள 5 நகரங்களில் இந்த பரமணு மாற்ற வைரசுகள் பரவி வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments