புதுச்சேரியில் 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடிய நிலையில் சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஏம்பலம் ஆர் செல்வம் போட்டியின்றி தேர்வு

0 2000
புதுச்சேரியில் 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடிய நிலையில் சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஏம்பலம் ஆர் செல்வம் போட்டியின்றி தேர்வு

புதுச்சேரியில் 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடிய நிலையில், சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஏம்பலம் ஆர்.செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சராக என்.ஆர்.ரங்கசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஏம்பலம் செல்வம் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஏம்பலம் ஆர்.செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments