திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று துவக்கம்

0 22271
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று துவக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று துவங்குகிறது.

இந்த மாதம் 22 ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஏழுமலையானை தரிசனம் செய்தவற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் விநியோகம் செய்யப்படுகின்றன.

தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 10 மணி முதல் டிக்கெட்டை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் 15 ஆயிரம் டிக்கெட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments