விளையாடும் போது சிறுவர்களுக்கு இடையே சண்டை... 15 வயது சிறுவன் தள்ளியதில் 6 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

0 2100

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியில் விளையாடும் போது ஏற்பட்ட சண்டையில் 6 வயது சிறுவனை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தலைமறைவான 15 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

6 வயது சிறுவனும், 15 வயது சிறுவனும்  விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். விளையாட்டில் ஏற்பட்ட சண்டையில்  16 வயது சிறுவன் தள்ளிவிட்டதில் 6-வயது சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.

தலைமறைவான 16 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments