இஸ்ரேலில் டிஜிட்டல் நுட்ப மூக்கு கண்ணாடி அறிமுகம்..!

0 2790
இஸ்ரேலில் டிஜிட்டல் நுட்பத்தில் மூக்கு கண்ணாடி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் டிஜிட்டல் நுட்பத்தில் மூக்கு கண்ணாடி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ் (Tel Aviv) என்ற ஆப்டிக்கல்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடியை கூலிங் கிளாஸ் ஆகவும், ரீடிங் கிளாஸ் ஆகவும் பயன்படுத்தலாம். இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியில் செல்லும்போது கடும்வெயிலிலும் எளிதாக சிறு எழுத்துக்களை படிக்க முடியும் என அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பார்ப்பதற்கு சன்கிளாஸ் போன்று இருக்கும் இந்த மூக்கு கண்ணாடியை ஸ்மார்ட் போனில் இணைத்துக்கொண்டு, தேவையான இடங்களில் வசதிகேற்ப பயன்படுத்தலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments